Edits இப்போது macOS இல் கிடைக்கிறது. படைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோ எடிட்டர், இப்போது உங்களின் மிகச் சிறந்த லட்சியப் படைப்புக்கு, அதிக இடத்தைக் கொண்டுள்ளது. மேலும் அறிக

படைப்பாளர்களுக்கான வீடியோ எடிட்டிங் செயலி

Edits என்பது Instagram வழங்கும் புதிய வீடியோ உருவாக்கும் செயலியாகும், இது படைப்பாளர்கள் தங்கள் ஃபோன்களில் சிறந்த வீடியோக்களை உருவாக்க உதவுகிறது.

உங்கள் சிந்தனைகளைக் கண்காணிக்க எளிய வழிகள், சக்திவாய்ந்த எடிட்டிங் கருவிகள் மற்றும் செயல்படுத்தத்தக்க புள்ளிவிவரங்களுடன், உங்கள் படைப்புச் செயல்முறைக்கு உதவுவதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் இதில் ஒரே இடத்தில் உள்ளன.

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

உங்கள் ஃபோனிலிருந்தே உங்கள் யோசனைகளை வீடியோக்களாக எளிதாக உருவாக்கலாம்

நெறிப்படுத்தப்பட்ட உருவாக்கம்
உங்கள் செயல்முறையை எளிமைப்படுத்துங்கள்

நீண்ட நேரப் படமெடுத்தல், எளிதான திட்டப்பணி மேலாண்மை மற்றும் வாட்டர்மார்க் இல்லாத உயர்தர எக்ஸ்போர்ட்கள்.

படைப்பாற்றலை வெளிப்படுத்துதல்
சக்திவாய்ந்த கருவிகள் மூலம் உருவாக்குங்கள்

கிளிப்-லெவல் துல்லியத்தன்மை, தானாகவே மேம்படுத்தும் அம்சங்கள் மற்றும் கிரீன் ஸ்கிரீன் மற்றும் AI பட அனிமேஷன் போன்ற கிரியேட்டிவ் கருவிகளுடன் கூடிய டைம்லைன்.

செயல்திறனைப் புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் விளம்பர உள்ளடக்க முடிவுகளைத் தெரிவித்தல்

எது பயனளிக்கிறது மற்றும் அடுத்து எதை முயற்சிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நிகழ்நேரப் புள்ளிவிவரங்கள்.

டெஸ்க்டாப்பில் Edits

உங்கள் மிகச் சிறந்த லட்சியப் படைப்புக்கு, இன்னும் கூடுதல் ஆற்றலும் இடமும் தேவை. பல-ட்ராக் டைம்லைன், துல்லியமான எடிட்டிங் கருவிகள் மற்றும் Instagram இல் நேரடி வெளியிடுதல்.

இலவசமாகப் பதிவிறக்குக.


உங்களுக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் ஒரே செயலியில் உள்ளன

கேமரா & கிரியேட்டிவ் கருவிகள்

எங்களின் அதிகம் பயன்படுத்தப்படும் ரீல்ஸ் உருவாக்கும் அம்சங்களில் சிலவற்றுக்கு, விரைவு அணுகலுடன் மேம்படுத்தப்பட்ட வீடியோ தரத்தில் படமெடுத்து (10 நிமிடங்கள் வரை) வெளியிடலாம்: டச்-அப், கிரீன் ஸ்கிரீன், இசை வகைப்பட்டியல், டைமர் மற்றும் கவுண்டவுன்.

கேமரா & கிரியேட்டிவ் கருவிகள்

எளிதான வீடியோ திருத்தம்

கிளிப்களைத் துல்லியத்தன்மையுடன் வரிசைப்படுத்தி, மாற்றியமைத்து உங்கள் எடிட்டிங் செயல்முறையை ஒழுங்கமைத்திடுங்கள்.

வாசகங்கள்

பல மொழிகளில் கிடைக்கும் எங்களின் தானியங்கு வாசக அம்சத்தின் மூலம் உங்கள் வீடியோக்களுக்குச் சூழலையும் பயன்படுத்தும்படியாக்குதலையும் சேர்க்கலாம்.

Insights

உங்கள் உள்ளடக்க உத்தியை உகந்ததாக்கவும் தவிர்த்தல் விகிதம் போன்ற விநியோகத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகளை உகந்ததாக்கவும் தரவு சார்ந்த புள்ளிவிவரங்களைத் திறந்திடுங்கள்.

திட்டப்பணிகள்

பல திட்டப்பணிகளை ஒரே இடத்தில் ஒழுங்கமைத்து நிர்வகிக்கலாம், இதன் மூலம் நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து எளிதாகத் தொடரலாம்.

ரீஸ்டைல்

Edits இல் உள்ள ரீஸ்டைல் மூலம் உங்கள் வீடியோக்களில் மாயாஜாலத்தைச் சேர்த்திடுங்கள். பயன்படுத்தத் தயாராக உள்ள முன்னமைப்புகள் மூலமாகப் பின்னணிகள், உடைகள், ஒளியமைப்பு மற்றும் பலவற்றை மாற்றலாம்.

ரீஸ்டைல் தற்போது பின்வரும் நாடுகளில் கிடைக்கிறது: அமெரிக்கா (டெக்சாஸ் மற்றும் இல்லினாய்ஸ் தவிர), இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, கனடா, ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, கானா, உகாண்டா, சிங்கப்பூர், ஜாம்பியா, நியூசிலாந்து, ஜமைக்கா மற்றும் மலாவி.

எஃபெக்ட்டுகள்

உங்கள் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட நபர்கள் அல்லது பொருட்களைத் தனித்துக் காட்ட எஃபெக்ட்களை எளிதாகப் பயன்படுத்தலாம். உடைக்கு லேபிள்களைச் சேர்க்கலாம், ஒரு நபரை வலியுறுத்த விளக்கலாம் அல்லது உங்கள் வீடியோக்களில் முகங்களை எளிதாக மங்கலாக்கலாம்.

Editsஐத் தொடங்குக

செயலியைத் திறந்து உள்நுழையுங்கள

Editsஐ ஒரு சில கிளிக்குகளிலேயே தொடங்குங்கள். தற்போதுள்ள உங்கள் Instagram கணக்கின் மூலம் உள்நுழைந்து, படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிறைந்த உலகைக் கண்டறியுங்கள்.

தொடங்கும் விதம

நிபுணர்களின் உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகளைக் காண்க

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

வாசகங்கள

Edits வாசகங்கள்: இலவசம் & விருப்பப்படியாக்கலாம

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

ஆடியோ

மேம்பட்ட ஆடியோ எடிட்டிங் கருவிகள்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

கீஃபிரேம்கள்

கீஃபிரேம்கள் மூலம் உங்கள் வீடியோக்களுக்கு உயிரூட்டும் விதம்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்ப்டர் உதவியுடன் முதல் டேக்கிலேயே சரியாகப் பதிவுசெய்யலாம்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

ரீஸ்டைல்

ரீஸ்டைல் மூலம் உங்கள் வீடியோக்களை ரீ-இமேஜின் செய்திடுங்கள்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

யோசனைகள்

உங்கள் சிந்தனைச் செயல்முறையைச் சீரமைத்தல்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

எஃபெக்ட்டுகள்

எஃபெக்ட்டுகளை ஒரே தட்டலில் பயன்படுத்தலாம்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

படைப்புத்திறன் உத்வேகம்

உங்கள் அடுத்த வீடியோவிற்கான உத்வேகத்தைப் பெறுங்கள்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

கேமரா கருவிகள்

மேம்படுத்தப்பட்ட தரத்துடன் படமெடுத்திடுங்கள்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

உள்ளடக்கத் திட்டமிடல

ஸ்டோரிபோர்டுகளை உருவாக்கி, பயன்படுத்தும் விதம்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

எஃபெக்ட்டுகளை எடிட் செய்தல

ஃபில்ட்டர்கள், வெட்டுதல் மற்றும் மங்கலாக்குதல் அம்சங்களைப் பயன்படுத்தி எந்தவொரு காட்சியையும் சினிமாட்டிக் தோற்றத்தில் உருவாக்குங்கள

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

டெம்ப்ளேட்கள

Edits இல் டெம்ப்ளேட்கள் மூலம் விரைவாக உருவாக்குதல

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

எஃபெக்ட்டுகளை எடிட் செய்தல

Edits இல் உள்ள இலவச வாசக உருவாக்கி மூலம் வீடியோக்களில் வாசகங்களைச் சேர்த்தல்

ஏதோ தவறாகிவிட்டது
இந்த வீடியோவை இயக்குவதில் சிக்கல்.

Watch

கிரியேட்டிவ் கருவிகள்

Edits செயலியில் வீடியோக்களில் வாசகத்தைச் சேர்க்கலாம், அத்துடன் உங்கள் விளக்கக் குறிப்புகளை வடிவமைக்கலாம்

வீடியோக்களை உருவாக்குவதில் நீங்கள் கவனம் செலுத்துபவராக இருந்தால், Edits இல் உங்களுக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் ஒரே இடத்தில் உள்ளன. இன்றே பயன்படுத்துங்கள்.